tiruppur தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதி ஒருவர் பலி நமது நிருபர் ஜூன் 24, 2019 தாராபுரத்தில் இருசக்கர வாகனத்தின் மீது வேன் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.